வடகொரியா மீது போர் மூளும் அபாயம்: அமெரிக்க ஜனாதிபதி சூசக தகவல்

வடகொரியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமெரிக்கா தனியாக எதிர் கொள்ளும் என்று டர்ம்ப் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் சந்தித்து பேச இருக்கிறார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு ட்ரம்ப் அளித்த நேர்காணலில், சீனா ஜனாதிபதி ஜீ ஜின்பிங்குடான சந்திப்பில் விவாதிக்க நிறைய உள்ளது என்றார். வர்த்தகம் மற்றும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் குறித்து சீனா ஜனாதிபதி ஜீ ஜின்பிங்குடான சந்திப்பில் பேச இருப்பதாகவும் … Continue reading வடகொரியா மீது போர் மூளும் அபாயம்: அமெரிக்க ஜனாதிபதி சூசக தகவல்